Monthly Message - Tamil

On the 25th of each month, Our Lady appears to the Medjugorje visionary Marija to give us her message to the world. Our Lady's latest monthly message appears below.

Tamil Messages from: 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012

25 March, 2011
"அன்புள்ள குழந்தைகளே! மனம் மாறுங்கள் என்று சிறப்பான விதத்திலே உங்களை நான் அழைக்கின்றேன். குழந்தைகளே, இன்றே உங்கள் இதயங்களில் புதுவாழ்வு மலரட்டும். கடவுளின் சித்தத்திற்கு "ஆம்" என்று கூறுங்கள். இதனால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றதாகவும், உங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்று நான் ஆசிக்கின்றேன். எனது மகன் இயேசுவில் ஒன்றித்திருக்கும் என் இதயத்தின் தாயன்பும், சமாதானமும், எப்போதும் உங்களோடு இருப்பதாக. எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
25 மார்ச் 2011


Last Modified 01/02/2012